Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:05:17 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameFazel Ismail
PlaceSingapore
Approved Comments17
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
17
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: SDPI கட்சி சார்பில் சாலையோரங்களில் மரக்கன்றுகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்ல சேவை
posted by Fazel Ismail (Singapore) [27 October 2015]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 42104

பாராட்டுக்கள் ..

மரம் நடுவதோடு சேர்த்து முறையான வளர்ப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு பயிற்சி கொடுத்தால் மிக்க நல்லது. தேவையான இயற்கை உரமும் தொடர் கண்காணிப்பும் இருந்தால் நல்ல பலனும், அல்லாஹ்விடத்தில் நற்கூலியும் கிடைக்கும்.

வல்ல அல்லாஹ் உங்களது முயற்சியை வெற்றியக்குவனாக ! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: BSNL தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இடம்
posted by Fazel Ismail (Singapore) [02 September 2015]
IP: 182.*.*.* Singapore | Comment Reference Number: 41792

இடம் சாத்தான்குளம் என்று இருக்கிறதே. இந்த சலுகை நம் ஊருக்கும் உண்டா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அமீரக குருவித்துறைப்பள்ளி ஜமாஅத்தார் வழிகாட்டலில், சொளுக்கார் தெருவில் புதிய மக்தப் துவக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மிக அவசியம்
posted by Fazel Ismail (Singapore) [21 August 2015]
IP: 182.*.*.* Singapore | Comment Reference Number: 41717

அல்ஹம்துலில்லாஹ் ..வாழ்த்துக்கள்

இது போன்ற மக்தப் அனைத்து தெருக்களிலும் நடைபெற வல்ல அல்லாஹ் துணை புரிவனாக ! ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நான் ஏன் நீதிமன்றத்தை நாடினேன்? நகர்மன்றத் தலைவர் துண்டு பிரசுரம் விநியோகம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விளக்கம்
posted by Fazel Ismail (Singapore) [18 August 2015]
IP: 182.*.*.* Singapore | Comment Reference Number: 41673

முஸ்லிம் லீக் அன்பர்கள் நகர்மன்ற தலைவியிடம் முறையான விளக்கம் கேட்டு, அது திருப்தி அளிக்காத பட்சத்தில் ஆர்பாட்டம் நடத்தினால் நல்லது.

ஆர்பாட்டத்தின் போது தகுந்த ஆதாரங்களை மக்களுக்கு தெரிவித்தால் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கட்டிட கான்ட்ராக்டரிடம் ரூபாய் 2.80 லட்சம் திருட்டு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
CCTV அவசியம்
posted by Fazel Ismail (சிங்கப்பூர்) [17 March 2015]
IP: 182.*.*.* Singapore | Comment Reference Number: 39644

பொது இடங்களில் CCTV தேவை என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. இனியும் காலம் கடத்தாமல் இருப்பது நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: பே ஓட்டம்! [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அருமை
posted by Fazel Ismail (Singapore) [14 April 2014]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 34301

என்ன பஷீர் காக்கா... ரொம்ப நாளா ஆளை காணோம்..

சமூக பிரச்சனைகள் குறித்து அதிகமான ஆக்கங்களை உங்களிடமிருந்து எதிர்பார்கிறோம்.

சிங்கம் படத்திற்கும் (கட்டுரையில் உள்ள) கதைக்கும் என்ன சம்பந்தம் ?

இந்த பே ஓட்டத்தில் அளவுக்கு அதிகமான நாட்கள் வீட்டை பிரிந்து, குடும்பத்தினருக்கு (குறிப்பாக துணைவிக்கு) செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறியதால் குடும்ப சீரழிவுகள்தான் எத்தனை எத்தனை .... இதுக்கு தனி கட்டுரை தேவைப்படும் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கழிவு நீர் கடலில் கலக்கும் ஓடை அடைப்பு! துணை வட்டாட்சியர் உத்தரவிட்ட பிறகும் குடிசை அகற்றப்படவில்லை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நேரம்
posted by Fazel Ismail (Singapore) [24 January 2014]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 32665

ஊர் நலனுக்காக பொது நல வேலைகளில் ஈடுபடும் சகோதரர்களுக்கு அல்லாஹ் நிறைந்த கூலியை கொடுப்பானாக .. ஆமீன் !

போட்டோக்களில் தேதி மற்றும் நேரம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துவங்கியது மலேஷிய காயல் நல மன்றம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்
posted by Fazel Ismail (சிங்கப்பூர்) [04 December 2013]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 31799

அல்ஹம்துலில்லாஹ் ...

மலேஷியா காயல் நல மனறம் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.

சகோதர வாஞ்சையுடன் பழகி வரும் பனைக்குளம் நகரைச் சேர்ந்த சகோதரர் ஹமீத் ராஜா, சகோதரர் முஹம்மத் அஸ்மி மற்றும் இளையாங்குடியைச் சேர்ந்த சகோதரர் ஜுபைர் ஆகியோருக்கு நன்றிகள் பல ...

மலேஷியாவில் வேலை பார்க்க மொழி மற்றும் படிப்பு அதிக பிரச்சனையாக இருக்காது என நம்புகிறேன்.

எனவே ஊரில் நலிவடைந்து சொற்ப சம்பளங்களில் கஷ்டப்படும், தேவையுடைய சகோதரர்களுக்கு மலேஷியாவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆஸாத் தெருவில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து மரணம்! நகரமே சோகத்தில் மூழ்கியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Fazel Ismail (Singapore) [11 October 2013]
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 30650

ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை..

அல்லாஹ் மர்ஹூம்களின் கபுரை பூஞ்சோலை ஆக்குவானாக..

அன்னார்களின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவிகளை கொடுப்பானாக ...ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஏழாண்டுகளாக காயல்பட்டினம் நகராட்சிக்கு தேவையான குப்பைக்கொட்டுவதற்கான இடம் தேடல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நன்றி
posted by Fazel Ismail (Singapore) [11 October 2013]
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 30649

நகராட்சியில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் இருந்த பொது மக்களுக்கு இது போன்ற செய்திகளை தந்து கொண்டிருக்கும் இணையதளத்துக்கு நன்றிகள் பல...

இதற்கு தேவையான நிலம் வைத்து இருக்கும் நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுவதற்கு இந்த செய்தி தூண்டுகோலாக இருக்கலாம்..

அல்லாஹ் நம் ஹலாலான எண்ணங்களை நிறைவேற்றி தருவானாக ..ஆமீன் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
17
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved